சேனல் தமிழ்

சேனல் தமிழ் Free App

Rated 4.75/5 (32) —  Free Android application by MAAVEL

Advertisements

About சேனல் தமிழ்

தமிழர்களின் தொன்மையை அடையாளப்படுத்தும் கலைகளை ஊக்குவித்து, அம்மக்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறிகளை நினைவூட்டும் நிகழ்சிகளை வழங்குவதும், இலக்கிய சான்றுகள் அடிப்படையிலான வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதுவும் இத்தொலைக்காட்சியின் அடிப்படை நோக்கமாகும்.

மேலே கூறப்பட்டுள்ள நோக்கம் நிறைவேற வேண்டுமாயின் மக்கள் சிறந்த வேளாண்மையை மேற்கொண்டு நலத்துடன் வாழ வேண்டும். அதற்கான வழிமுறைகளையும், பயிற்சியையும், சந்தைப்படுத்தும் முறைகளையும் நிகழ்ச்சிகள் வாயிலாக வழங்குவதையும் தலையாய பணியாகக் கொண்டுள்ளோம்.

இந்த இணையதள தொலைக்காட்சி சேவை எதிர்காலத்தில் எங்கள் திட்டத்திற்கான முன்னோட்டமே... தமிழர்களும், இயற்கை ஆர்வலர்களும் தொடர்ந்து கவனிக்க வேண்டிய தளம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம்.

- சேனல் தமிழ்
www.channeltamil.tv To identify the skills and promoting the heritage of the Tamils, the people remind the living standards of the performance, to provide evidence-based literature and history to the younger generation etutturaippatuvum The objective of the channel.

Should the above purpose of the welfare of people engaged in agriculture, with the best will survive. Appropriate methods and training, through the provision of programs and methods of marketing have a paramount task.

Preview of the web television service in the future, our plan ... Tamils, nature enthusiasts continues to note with pride that kurikkolkinrom site.

- Channel Tamil
www.channeltamil.tv

How to Download / Install

Download and install சேனல் தமிழ் version 1.0 on your Android device!
Downloaded 5,000+ times, content rating: Everyone
Android package: in.kaizentechnosoft.pandian.channel_tamil, download சேனல் தமிழ்.apk

All Application Badges

Free
downl.
Android
4.0.3+
For everyone
Android app

App History & Updates

More downloads  சேனல் தமிழ் reached 5 000 - 10 000 downloads

What are users saying about சேனல் தமிழ்

G70%
by G####:

முயற்சிக்கு வாழ்த்துக்கள்... தங்களது மின்னஞ்சலை கவனிக்கவும்... செயலியை நிறுவும் போது செயலி இயங்க வில்லை..

Q70%
by Q####:

Nice one .

Q70%
by Q####:

Very nice

Q70%
by Q####:

Mcsonsloganathan2511@gamil

F70%
by F####:

Super

E70%
by E####:

ஜாதிகளைக் கடந்து தமிழன் என்ற உணர்வால் அனைவராலும் ஆதரிக்கப் பட வேண்டிய நம் சகோதரனின் முயற்ச்சி..

Z70%
by Z####:

எளிதான முறையில் அருமையாக உள்ளது

Z70%
by Z####:

Nice one .

N70%
by N####:

Super

V70%
by V####:

அருமை