Tamilnadu Hindu Siva Temples

Tamilnadu Hindu Siva Temples Free App

Rated 4.66/5 (355) —  Free Android application by Sudhakar Kanakaraj

Advertisements

About Tamilnadu Hindu Siva Temples

தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலும் அனைத்து விதமான சிவ தலங்கள் பற்றிய செய்திகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம். அவசியம் அனைவரும் இந்த இலவச பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து இலவசமாகப் படித்து மகிழலாம். மேலும், என்னென்ன விதமான பிரச்சனைகளுக்கு எனென்ன விதமான கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்து வரலாம் என்றும் இதில் கொடுக்கப் பட்டு உள்ளது. ஆன்மீகப் பிரியர்கள் அனைவருக்கும் இந்த app பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புகளை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

Dear Friends, I know many of you follow Hindu religion, and this app is for you, especially who are devotees of the lord almighty Shiva (சிவ பெருமான்). The app will basically provide a set of useful information about important Shiva temples in Tamilnadu.

You will get to know the below details, such as,

தல வரிசைப்படி சிவ தலங்கள்
மக்கள் வரிசைப்படி சிவ தலங்கள்
தல பழமை வரிசைப்படி சிவ தலங்கள்
தலம் பற்றி பாடியவர்கள் வரிசைப்படி சிவ தலங்கள்
திருவிழாக்கள் வரிசைப்படி சிவ தலங்கள்
மாவட்ட வரிசைப்படி சிவ தலங்கள்
ஊர்களின் வரிசைப்படி சிவ தலங்கள்
தல சிறப்பு வரிசைப்படி சிவ தலங்கள்
தல பிரார்த்தனை வரிசைப்படி சிவ தலங்கள்
நேர்த்திக்கடன் வரிசைப்படி சிவ தலங்கள்
63 நாயன்மார்களின் வரலாறு

The app is organized in a way that will easily help you to find the temple you want. For e-g, if you are a private company working person, you want promotions in your office, not only hardwork, but also god's grace will help you. You can find a set of Shiva temples which will help you to do prayer specific for that purpose. Same is true for Students, Youngsters, People looking to get married etc.

So, go ahead and download the app, keep this as your travel companion, where ever you go in Tamilnadu, you can always find a near-by shiva temple using this app, and visit the temple to get Shiva's grace. Now additionally we bring search options also.

Please note, the information of these temples are gathered from various sources of internet, we have not done any due diligence to verify them. If you find any misinformation, please write a mail to me. I will be happy to correct that.

How to Download / Install

Download and install Tamilnadu Hindu Siva Temples version 3.0 on your Android device!
Downloaded 10,000+ times, content rating: Everyone
Android package: com.whiture.apps.tamil.shiva.temples, download Tamilnadu Hindu Siva Temples.apk

All Application Badges

Free
downl.
Android
2.3+
For everyone
Android app

App History & Updates

What's Changed
Layout - Completely Changed
Search - Now you can search
Version update Tamilnadu Hindu Siva Temples was updated to version 3.0
More downloads  Tamilnadu Hindu Siva Temples reached 10 000 - 50 000 downloads
Version update Tamilnadu Hindu Siva Temples was updated to version 2.0
More downloads  Tamilnadu Hindu Siva Temples reached 5 000 - 10 000 downloads

What are users saying about Tamilnadu Hindu Siva Temples

D70%
by D####:

This is very useful application to find the near by historical Shiva temples while you travel within Tamil Nadu. Very much appreciated your data gathering and involvement shown to create this App. Thank you very much. All the best. Please add more details like how to reach, address etc

X70%
by X####:

Sir This is really grat work. Appreciate you work and support. I request you add following features as well which would benefit all. Remove ads and provide distance and route from nearest city.

K70%
by K####:

This app is really good and informative. It really helps if we want to go to any specific temple. It's amazing to read about the specialities of the temples. Everyone should make use of this app.

A70%
by A####:

There is Tiruvadigai,Cuddalore, may be more Shiva temples in it,are not described...

K70%
by K####:

Super very good apps. If you provide temple pictures and god picture , town , route map picture , this app is very very superb , there is no doubt . As of level app is very very good.

K70%
by K####:

திருச்சிற்றம்பலம் சிவனின் பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் பாடல் பெறாத தலங்களை பதிவு செய்து உள்ளீர்கள் ஒரு ஆப் வெளியிடும்பொழுது முழுமையாக அந்த ஆப் பார்த்து படீத்து விட்டு வெளியிடவும் வேலூர் மாவட்டத்தில் திருவலம் மட்டுமே பாடல் பெற்ற கோவில் அதுப்போல் நிறைய மாவட்டத்தில் தவறு உள்ளது கவனிக்கவும் தவறாக என்னவேன்டாம்

L70%
by L####:

நன்றாக இ௫ந்தது ....இன்னும் சில சிறிய கோவில் பற்றி தகவல் தந்தால் மிகவும்‌ நன்றாக இருக்கும் ......திரு சிற்றம்பலம்..நன்றி.

H70%
by H####:

Very useful app to know details of lord Siva's temples n nayanmaargals story was included in diz app,, BEST FOR SIVA DEVOTEES....OM NAMASIVAYA

K70%
by K####:

i want to add lord shiva temple name on your app.the temple is more then 600 years old. please add the temple name on u r app.

K70%
by K####:

Nothing About Chidambaram temple. Already send mail to you

K70%
by K####:

I like this spp then i need perumal and ambal temples also i need in tamil . जरूर

K70%
by K####:

நிறைய கோயில்களுக்கு ஒரே மாதிரியான தல வரலாறும், முகவரியும் உள்ளது. அதனை சரி செய்யவும்.

K70%
by K####:

மிகவும் அருமையான பதிவு நன்றிகள் ஆயிரம். வாழ்க வளமுடன்

B70%
by B####:

மிகவும் அருமையான செயலி ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய நீங்க நமச்சிவாயனு எழுதிரிக்கிங்க

K70%
by K####:

Very informative and very good app for Lord Siva devotes. May God bless your team.

K70%
by K####:

சிறந்த பணி. ஆலயங்களின் வழி காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

K70%
by K####:

Fantastic app. Layout can be changed for ease of use and better look and feel. Otherwise this is a fantastic app

K70%
by K####:

It is very useful to go siva temples.i I request you to add rute map

O70%
by O####:

அருமையான APPS , சிவபக்தனுக்கு சிறந்த மதிப்புள்ள பெட்டகம்

K70%
by K####:

கோவில் செல்லும் வழி மற்றும் முகவரியை குறிப்பிட்டிருக்கலாம்

X70%
by X####:

கோயில் செல்லும் வழித்தடம் தெளிவாக கொடுத்தால் நன்று.

K70%
by K####:

நல்ல விஷயம் செய்து உள்ளனர். வாழ்க வளமுடன்.

K70%
by K####:

Really great and useful. More happy because it is in our Tamil language.

E70%
by E####:

It's very usefull apps it's involve more information gathering apps it's awesome I like it very much

K70%
by K####:

கோவில்களின் வரலாறுகளை பல தலைப்புகளில் அறியமுடிகிறது .நன்றி .

K70%
by K####:

1st ithula NATRAJA koil pathi ethum.. podala. 1st NATRAJA than..

M70%
by M####:

Can update the temple location / route

W70%
by W####:

Om Namasivaya

K70%
by K####:

அருமையான பங்களிப்பு.

Q70%
by Q####:

அருமை. மிகவும் பயனுள்ள தகவல்கள்

K70%
by K####:

Will useful at the time of travel when you going new places

V70%
by V####:

மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

R70%
by R####:

மிகவும் அருமை வாழ்க வளமுடன்

R70%
by R####:

Ambur NagaNadhar temple missing

S70%
by S####:

Best apps to guide ourselves what we want

K70%
by K####:

Couldn't copy text

J70%
by J####:

If it could add mapp along with temples it will be good.

M70%
by M####:

Very useful app to know all sivan temples in tamilnadu.

K70%
by K####:

Lord SHIVA blesses you for your great effort and contribution

L70%
by L####:

I very much appreciate your efforts. I like this app very much


Share The Word!


Rating Distribution

RATING
4.75
355 users

5

4

3

2

1