kidsjollytv - Android Applications by kidsjollytv - Page 6
தமிழ் அரிச்சுவடியில் க் தொடங்கி ன் வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் எனப்படுகின்றன. இவை...
Free Appஉயிரெழுத்துக்கள் தமிழில் பன்னிரண்டாகும். அவை- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒளஉயிரெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆகும் (ஈ, மா, வை)உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லைமெய்யெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆவது இல்லை. உயிரோடு இணைந்துதான் சொல் ஆகும்.
Free App